சப்ராஸ் அபூ பக்கர்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Communications or Media
Occupation Announcer
Location குருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka
Introduction ஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.
Interests Announcing, Poems, Arts, Graphic Designing Etc...
Favorite Movies Santhosh Subramaniyam, Priyamana Thozhi, Vaseegara, Thullada Manamum Thullum, & all Vijay films
Favorite Music A. R. Rahman, Devi Sri Prasath, Ilayaraja Music